அரசு விடுமுறை நாட்கள்
ஜனவரி - 1 வியாழன் ஆங்கில வருடப்பிறப்புமார்கழி - 17
ஜனவரி - 15 வியாழன் தைப்பொங்கல்தை - 1
ஜனவரி - 16 வெள்ளி மாட்டுப்பொங்கல், திருவள்ளுவர் தினம்தை - 2
ஜனவரி - 17 சனி உழவர் திருநாள்தை - 3
ஜனவரி - 26 திங்கள் இந்திய குடியரசு தினம்தை - 12
பிப்ரவரி - 1 ஞாயிறு தைப்பூசம்தை - 18
மார்ச் - 19 வியாழன் தெலுங்கு வருடப்பிறப்பு பங்குனி - 5
மார்ச் - 21 சனி ரம்ஜான் பண்டிகைபங்குனி - 7
மார்ச் - 30 திங்கள் மகாவீர் ஜெயந்திபங்குனி - 16
ஏப்ரல் - 1 புதன் வங்கி கணக்கு முடிவு (வங்கிகள் மட்டும் விடுமுறை)பங்குனி - 18
ஏப்ரல் - 3 வெள்ளி புனித வெள்ளிபங்குனி - 20
ஏப்ரல் - 14 செவ்வாய் தமிழ் வருடப்பிறப்புசித்திரை - 1
மே - 1 வெள்ளி தொழிலாளர் தினம்சித்திரை - 18
மே - 28 வியாழன் பக்ரீத் பண்டிகைவைகாசி - 14
ஜூன் - 26 வெள்ளி மொஹரம் பண்டிகைஆனி - 12
ஆகஸ்ட் - 15 சனி இந்திய சுதந்திர தினம்ஆடி - 30
ஆகஸ்ட் - 26 புதன் மிலாடி நபிஆவணி - 9
செப்டம்பர் - 4 வெள்ளி கோகுலாஷ்டமிஆவணி - 18
செப்டம்பர் - 14 திங்கள் ஸ்ரீ விநாயகர் சதுர்த்திஆவணி - 28
அக்டோபர் - 2 வெள்ளி காந்தி ஜெயந்திபுரட்டாசி - 15
அக்டோபர் - 19 திங்கள் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜைஐப்பசி - 2
அக்டோபர் - 20 செவ்வாய் விஜய தசமிஐப்பசி - 3
நவம்பர் - 8 ஞாயிறு தீபாவளி பண்டிகைஐப்பசி - 22
டிசம்பர் - 25 வெள்ளி கிறிஸ்துமஸ்மார்கழி - 10