இந்துக்கள் பண்டிகை
ஜனவரி - 3 சனி ஆருத்ரா தரிசனம்மார்கழி - 19
ஜனவரி - 7 புதன் தியாக பிரம்ம ஆராதனைமார்கழி - 23
ஜனவரி - 11 ஞாயிறு கெர்போட்ட நிவர்த்திமார்கழி - 27
ஜனவரி - 14 புதன் போகிப் பண்டிகைமார்கழி - 30
ஜனவரி - 15 வியாழன் தைப்பொங்கல்தை - 1
ஜனவரி - 16 வெள்ளி மாட்டுப்பொங்கல், திருவள்ளுவர் தினம்தை - 2
ஜனவரி - 17 சனி உழவர் திருநாள்தை - 3
ஜனவரி - 18 ஞாயிறு தை அமாவாசைதை - 4
ஜனவரி - 25 ஞாயிறு ரதஸப்தமிதை - 11
பிப்ரவரி - 1 ஞாயிறு தைப்பூசம்தை - 18
பிப்ரவரி - 15 ஞாயிறு மஹா சிவராத்திரிமாசி - 3
பிப்ரவரி - 16 திங்கள் போதாயன அமாவாசைமாசி - 4
பிப்ரவரி - 17 செவ்வாய் சர்வ அமாவாசைமாசி - 5
மார்ச் - 2 திங்கள் மாசி மகம், காமதகனம்மாசி - 18
மார்ச் - 3 செவ்வாய் ஹோலி பண்டிகைமாசி - 19
மார்ச் - 14 சனி காரடையான் நோன்புமாசி - 30
மார்ச் - 19 வியாழன் தெலுங்கு வருடப்பிறப்பு, யுகாதி பண்டிகைபங்குனி - 5
மார்ச் - 27 வெள்ளி ஸ்ரீ ராமநவமிபங்குனி - 13
ஏப்ரல் - 1 புதன் பங்குனி உத்திரம்பங்குனி - 18
ஏப்ரல் - 14 செவ்வாய் தமிழ் வருடப்பிறப்புசித்திரை - 1
ஏப்ரல் - 16 வியாழன் போதாயன அமாவாசைசித்திரை - 3
ஏப்ரல் - 17 வெள்ளி சர்வ அமாவாசைசித்திரை - 4
ஏப்ரல் - 20 திங்கள் அட்சய திருதியைசித்திரை - 7
ஏப்ரல் - 21 செவ்வாய் ஸ்ரீமத் சங்கர ஜெயந்திசித்திரை - 8
ஏப்ரல் - 26 ஞாயிறு ஸ்ரீ வாசவி ஜெயந்திசித்திரை - 13
ஏப்ரல் - 28 செவ்வாய் ஸ்ரீ மீனாட்சி திருக்கல்யாணம்சித்திரை - 15
ஏப்ரல் - 30 வியாழன் ஸ்ரீ நரசிம்ம ஜெயந்தி, ஸ்ரீ கள்ளழகர் எதிர்சேவைசித்திரை - 17
மே - 1 வெள்ளி சித்ரா பௌர்ணமி, புத்த பூர்ணிமா, ஸ்ரீ கள்ளழகர் வைகை எழுந்தருளல்சித்திரை - 18
மே - 4 திங்கள் அக்னி நட்சத்திரம் ஆரம்பம்சித்திரை - 21
மே - 11 திங்கள் திருநாவுக்கரசர் குருபூஜைசித்திரை - 28
மே - 28 வியாழன் அக்னி நட்சத்திரம் நிவர்த்திவைகாசி - 14
மே - 30 சனி வைகாசி விசாகம்வைகாசி - 16
ஜூன் - 20 சனி ஸ்ரீ மாணிக்கவாசகர் குருபூஜைஆனி - 6
ஜூன் - 22 திங்கள் ஆனி உத்திர தரிசனம்ஆனி - 8
ஜூலை - 13 திங்கள் போதாயன அமாவாசைஆனி - 29
ஜூலை - 14 செவ்வாய் சர்வ அமாவாசைஆனி - 30
ஜூலை - 29 புதன் சங்கரன்கோவில் தபசுஆடி - 13
ஆகஸ்ட் - 3 திங்கள் ஆடிப்பெருக்குஆடி - 18
ஆகஸ்ட் - 12 புதன் ஆடி அமாவாசைஆடி - 27
ஆகஸ்ட் - 14 வெள்ளி திருவாடிப்பூரம்ஆடி - 29
ஆகஸ்ட் - 16 ஞாயிறு நாக சதுர்த்திஆடி - 31
ஆகஸ்ட் - 17 திங்கள் கருட பஞ்சமி, நாக பஞ்சமிஆடி - 32
ஆகஸ்ட் - 21 வெள்ளி வரலட்சுமி விரதம்ஆவணி - 4
ஆகஸ்ட் - 26 புதன் ஓணம் பண்டிகைஆவணி - 9
ஆகஸ்ட் - 27 வியாழன் ஆவணி அவிட்டம்ஆவணி - 10
ஆகஸ்ட் - 28 வெள்ளி காயத்ரி ஜபம்ஆவணி - 11
ஆகஸ்ட் - 31 திங்கள் மஹா சங்கடஹர சதுர்த்திஆவணி - 14
செப்டம்பர் - 4 வெள்ளி கோகுலாஷ்டமி, ஸ்ரீ பாஞ்சராத்திர ஜெயந்திஆவணி - 18
செப்டம்பர் - 14 திங்கள் ஸ்ரீ விநாயகர் சதுர்த்திஆவணி - 28
செப்டம்பர் - 27 ஞாயிறு மகாளயபட்சம் ஆரம்பம்புரட்டாசி - 10
செப்டம்பர் - 29 செவ்வாய் மஹாபரணிபுரட்டாசி - 12
அக்டோபர் - 3 சனி மத்யாஷ்டமிபுரட்டாசி - 16
அக்டோபர் - 4 ஞாயிறு அவிதவா நவமிபுரட்டாசி - 17
அக்டோபர் - 10 சனி மகாளய அமாவாசைபுரட்டாசி - 23
அக்டோபர் - 11 ஞாயிறு நவராத்திரி ஆரம்பம்புரட்டாசி - 24
அக்டோபர் - 18 ஞாயிறு துர்க்காஷ்டமிஐப்பசி - 1
அக்டோபர் - 19 திங்கள் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜைஐப்பசி - 2
அக்டோபர் - 20 செவ்வாய் விஜய தசமிஐப்பசி - 3
அக்டோபர் - 22 வியாழன் ராஜராஜசோழன் சதய விழாஐப்பசி - 5
அக்டோபர் - 25 ஞாயிறு அன்னாபிஷேக பெருவிழாஐப்பசி - 8
நவம்பர் - 8 ஞாயிறு தீபாவளி பண்டிகை, கேதார கௌரி விரதம்ஐப்பசி - 22
நவம்பர் - 10 செவ்வாய் கந்தசஷ்டி ஆரம்பம்ஐப்பசி - 24
நவம்பர் - 15 ஞாயிறு கந்தசஷ்டி சூரசம்ஹாரம் விழாஐப்பசி - 29
நவம்பர் - 23 திங்கள் பரணி தீபம்கார்த்திகை - 7
நவம்பர் - 24 செவ்வாய் திருக்கார்த்திகை தீபம், ஸ்ரீ பாஞ்சராத்திர தீபம்கார்த்திகை - 8
டிசம்பர் - 20 ஞாயிறு வைகுண்ட ஏகாதசிமார்கழி - 5
டிசம்பர் - 24 வியாழன் ஆருத்ரா தரிசனம்மார்கழி - 9
டிசம்பர் - 29 செவ்வாய் கெர்போட்ட ஆரம்பம்மார்கழி - 14