| முஸ்லிம்கள் பண்டிகை
|
| ஜனவரி - 16 | வெள்ளி | ஷபேமே ராஜ் | தை - 2 |
| பிப்ரவரி - 3 | செவ்வாய் | ஷபே பாரத் | தை - 20 |
| பிப்ரவரி - 19 | வியாழன் | ரம்ஜான் முதல் தேதி | மாசி - 7 |
| பிப்ரவரி - 21 | சனி | ஹஸரத் பீபீகாத்தூணே ஜன்னத் உரூஸ் | மாசி - 9 |
| மார்ச் - 4 | புதன் | திருச்சி ஹஸரத் தப்ரே ஆலம்பாதுஷா உரூஸ் | மாசி - 20 |
| மார்ச் - 10 | செவ்வாய் | மௌலானா அலி உரூஸ் | மாசி - 26 |
| மார்ச் - 16 | திங்கள் | லைலத் துல்கதர் | பங்குனி - 2 |
| மார்ச் - 21 | சனி | ரம்ஜான் பண்டிகை | பங்குனி - 7 |
| மே - 4 | திங்கள் | ஹாஜா பந்தே நவாஸ் உரூஸ் | சித்திரை - 21 |
| மே - 27 | புதன் | அரபா மெக்காவுக்கு ஹஜ் யாத்திரை செய்த நாள் | வைகாசி - 13 |
| மே - 28 | வியாழன் | பக்ரீத் பண்டிகை | வைகாசி - 14 |
| ஜூன் - 3 | புதன் | கோவளம் தமீம் அன்சாரி பாஷா உரூஸ் | வைகாசி - 20 |
| ஜூன் - 17 | புதன் | ஹிஜிரி வருடப்பிறப்பு | ஆனி - 3 |
| ஜூன் - 26 | வெள்ளி | மொஹரம் பண்டிகை | ஆனி - 12 |
| ஜூலை - 2 | வியாழன் | ஹஜரத் உமார் பரீகி ஆஜம் | ஆனி - 18 |
| ஜூலை - 25 | சனி | திருவொற்றியூர் பீர்பைல்வான் உரூஸ் | ஆடி - 9 |
| ஜூலை - 28 | செவ்வாய் | தோர்தேஜி | ஆடி - 12 |
| ஆகஸ்ட் - 12 | புதன் | அகீர்சார் ஷம்பா | ஆடி - 27 |
| ஆகஸ்ட் - 26 | புதன் | மிலாடி நபி | ஆவணி - 9 |
| செப்டம்பர் - 12 | சனி | மதுரை தெற்குவாசல் முகைதீன் ஆண்டவர் கொடியேற்றம் | ஆவணி - 26 |
| செப்டம்பர் - 14 | திங்கள் | மேலக்கால் சையத் இப்ராஹீம் உரூஸ் | ஆவணி - 28 |
| செப்டம்பர் - 28 | திங்கள் | திருமயம் காட்டுபாவா உரூஸ் | புரட்டாசி - 11 |
| அக்டோபர் - 13 | செவ்வாய் | ஹஸரத் உமார் பிறந்தநாள் | புரட்டாசி - 26 |
| நவம்பர் - 5 | வியாழன் | சென்னை ஹஸரத் பத்தாஷா உரூஸ் | ஐப்பசி - 19 |
| நவம்பர் - 20 | வெள்ளி | நாகூர் மீரான் சாஹிப் உரூஸ் | கார்த்திகை - 4 |
| நவம்பர் - 22 | ஞாயிறு | சென்னை பப்புமஸ்தான் சாஹிப் உரூஸ் | கார்த்திகை - 6 |
| நவம்பர் - 24 | செவ்வாய் | மேலூர் கொன்னை மஸ்தான் சந்தனக்கூடு | கார்த்திகை - 8 |